--- --:--:-- --

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை ஆலியா பட்..!

2

பாலிவுட் நடிகை ஆலியா பட் நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதிக்க போகிறாராம். டைரக்டர் மகேஷ் பட்டின் மகளும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஆலியா பட் சமீபத்தில் ரிலீசாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற கங்குபாய் படத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்த படத்திற்கு பின் ஆலியா பட் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்‌ஆர்‌ஆர் படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகிறது. ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் பாலிவுட் ஆக்ட்ரஸ் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் வரிசையில் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார்.

Right Menu Icon