--- --:--:-- --

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: சுமார் 3,000 பேர் பங்கேற்பு..!

6

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது.

 

நடிகர் சங்க கட்டட நிலவரம் உள்ளிட்டவிவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் வருகை, சுமார் 3,000 பேர்பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Right Menu Icon