--- --:--:-- --

கொரொனா நிவாரண நிதிக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் விக்ரம்..!

2

கொரொனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர்   கொரொனா நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரொனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்த நிலையில் நடிகர் விக்ரம் கொரொனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon