படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!
ஹிந்தியில் பெரும் வெற்றியடைந்த அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனி பிறந்தநாள் உற்சாகமாக...





