--- --:--:-- --

எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்..!

3

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நடிகரும் மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி மக்களிடம் ஆதரவு திரட்டிய அவர் துணை முதல்வர் மீண்டும் வெற்றி பெற வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon