--- --:--:-- --

நடிகர் சங்க தேர்தல் மும்முரம்

201906221921504492_Nadigar-sangam-election-place-announced_SECVPF

நடிகர் சங்க தேர்தலில் நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சங்க தேர்தல் வாக்காக இருந்தாலும், எந்த’ தேர்தல் வாக்காக இருந்தாலும் 100 சதவீத வாக்குகளை பெற முடியாது. தேர்தலானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 100 சாத்வீத வாக்குகள் பதிவாகவிட்டாலும், அதிகபட்சமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. நடிகர் ஆர்யா வாக்களிக்க சைக்கிள் இல் வந்து வாக்களித்தார். அவர் இந்த தேர்தல் நடத்தவே தேவையில்லை என்றும், கூறினார்.

Leave a Reply

Right Menu Icon