தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்..!
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரியா குமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.






