பைக்கில் சென்ற இளைஞர் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலி..!
விழுப்புரம் அருகே பைக்கில் சென்ற இளைஞர் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் வியாழனன்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரத்தில் இருந்த மணல் சறுக்கி விழுந்த இடத்தில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னால் பைக்கில் வந்த இளைஞரின் உறவினர் பெருமான் அவரது உடலை பார்த்து கதறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





