--- --:--:-- --

லாரியில் சிக்கி கேபிள் வயர் நடுவில் சிக்கி நொடி நொடியில் தூக்கி வீசப்பட்ட பெண்..!

8

ரக்கட்டிலை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த கேபிள் ஒயரில் சிக்கி அறுபட்ட நிலையில் இதில் பெண் ஒருவருக்கு தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவின் கொல்லம் கொச்சுப்பிடியில் நடைபெற்ற இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரியை பின் தொடர்ந்து சென்று பொதுமக்கள் சிறை பிடித்த நிலையில் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon