--- --:--:-- --

குழந்தை மீது ஏறி இறங்கிய வாகனம்.. வீட்டில் அருகில் நடந்த கொடூரம்..!

9

ர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே சரக்கு வாகனம் ஏறி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.

 

அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. இதனையடுத்து தப்பி ஓடிய ஓட்டுனருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

 

Right Menu Icon