மனைவி மகன் கண் முன்னே மின்னல் தாக்கி உயிரிழந்த நபர்..!
மரக்காணம் பகுதியில் மழை பெய்ததால் வேப்பமரத்தில் நின்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
ராஜேந்திரன் தனது மனைவி மகளுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மூவரும் அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன் கண் எதிரே இறந்ததாகவும் மற்ற இருவரும் காயமடைந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.






