திருப்பூரில் புகுந்த வங்க தேசத்தினர்..!
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சந்தேகித்த்திற்கிடமாக ஆறு பேரின் உடைமைகளை சோதனை இட்ட பொழுது அவர்கள் வைத்திருந்த வங்கதேச நாட்டின் அடையாள ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
வட மாநில தொழிலாளர்கள் எனக்கூறி அங்குள்ள பணியின் நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேர முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.





