ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர் காயங்களுடன் மீட்பு..!
அர்ஜெண்டினாவில் ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் எதிர்பாராத விதமாக கால் தவறி விழுந்தார்.
சரியாக அந்த சமயத்தில் ரயில் வந்த நிலையில் சிக்கிக்கொண்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த நபர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





