விமான பயிற்சியில் ஈடுபட்டவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு..!
ஏர் இந்தியா விமானி பயிற்சியின் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக பணியாற்றியவர் பயிற்சிக்காக விமானம் ஒன்று இயக்கிக் கொண்டிருந்த பொழுது மாரடைப்பை ஏற்பட்டு சக ஊழியர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






