பாலத்தை கடக்க முயன்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிய நபர்..!
ஹைதராபாத்தில் பாலத்தை கடக்க முயன்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். பாரிஸ் நகரில் தனது இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது சாலையில் உள்ள ஒரு பாலத்தை கடக்க முயன்றார்.
அப்பொழுது அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உயிருக்கு போராடிய அந்த நபரை போக்குவரத்து காவல்துறையினர் மீட்பு வாகனங்கள் மூலம் அவரை பத்திரமாக மீட்டனர்.





