--- --:--:-- --

வேறொரு பெண்ணுடன் கல்யாணம் செய்த காதலன்..!

7

த்தரபிரதேசத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் இளம்பெண் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ராகேஷுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ராகேஷின் திருமணம் நடைபெறுகிறது. அதனை அறிந்து ஆத்திரம் அடைந்த இளைஞரை மணமகன் உடையில் இருந்த ராகேஷ் மீது ஆசிட் வீசினார்.

 

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இடம்பெண்ணை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் காதலனுக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon