--- --:--:-- --

திடீரென உள்ளே போன லாரி.. கோவையில் அதிர்ச்சி..!

9

கோவை மாநகராட்சி சார்பாக 2 நாட்களுக்கு முன்பாக புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த லாரியின் சக்கரம் சாலையை பிரித்துக் கொண்டு தரையில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சாலை அமைத்து 2 நாட்களே ஆன நிலையில் லாரி செல்லும் அளவிற்கு கூட மரம் இல்லாமல் உள்ளதாகவும் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon