--- --:--:-- --

பஞ்சராகி நின்று கொண்டிருந்த கார் மீது தறிகெட்டு மோதிய லாரி.. 2 வயது குழந்தை பலி..!

2

கேரள மாநிலத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் பஞ்சராகி நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த மினி லாரி மோதியதில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Right Menu Icon