--- --:--:-- --

வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்..தலை தெறிக்க ஓடிய சிறுவன்..!

10

கேரளாவில் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது. திருச்சூர் அருகே வடக்கஞ்சேரி பகுதியில் நாய்களுக்கு பயந்து சிறுவன் ஓடியதை பார்த்தவர்கள் நாயை திருத்தி சிறுவனை காப்பாற்றினார்.

 

Right Menu Icon