ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி இளைஞர் தற்கொலை..!
ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுரேஷ் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக நேற்று வந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்ததால் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.





