--- --:--:-- --

உணவு வாங்க வந்தவரை தாக்கிய போதை கும்பல்..!

8

புதுச்சேரியில் உணவு வாங்க வந்தவரை தாக்கிய போதை இளைஞர்கள் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அண்ணாசாலை உணவகத்திற்கு ஒருவர் உணவு வாங்க தனியாக வந்துள்ளார்.

 

அப்பொழுது தமிழக பதிவெண் கொண்ட காரில் வந்த போதை இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதையடுத்து காயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon