10 ஆண்டுகளாக வங்கி கணக்கில் சம்பளத்தை எடுக்காத துப்புரவு தொழிலாளி உயிரிழப்பு..!
சுமார் 10 ஆண்டுகளாக வங்கி கணக்கில் சம்பளத்தை எடுக்காத துப்புரவு தொழிலாளி உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டுகளாக தன் சம்பளத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காததால் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சில விசித்திரமான காரணங்களுக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் தங்களது சம்பளத்தில் இருந்து பணத்தை எடுக்கவில்லை.
இருவரும் தாயின் வருமானத்தில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜன் வகை கணக்கை கவனித்த சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் அவரிடம் பரிவர்த்தனை செய்யுமாறு பலமுறை கேட்டும் அவர் மறுத்துவிட்டதாகவும், அவர் வங்கி கணக்கில் சுமார் 70 லட்சத்திற்கு மேல் உள்ளது எனவும் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





