பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பைக் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த விபத்து..!
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ இருசக்கர வாகனம் மோதி கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 45 ரோட் சிக்னலில் திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் ஏற்பட்ட நிலையில் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.






