--- --:--:-- --

16 வயது சிறுவனுக்கு 30 வயது பெண்ணுக்கும் ஜவுளி கடையில் ஏற்பட்ட காதல்..!

7

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்து வந்தது. அதே துணிக்கடையில் வேலை பார்த்து வரும் போது 30 வயதான பெண்ணுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

நண்பர்களாக பழகி வந்த நிலையில் சிறுவனை அவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுவனை கண்டித்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதை அறிந்த சிறுவனின் பெற்றோர் செல்போன் எண்ணை வைத்து கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுவனையையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள்.

 

விசாரணையின் பொழுது இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வடபழனி முருகன் கோயிலை திருமணம் செய்து கொள்வதும் மேலும் திருமணம் முடிந்த கையோடு இருவரும் பேருந்து நிலையம் சென்று திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

 

விசாரணை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் பெற்றோர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை.

 

Right Menu Icon