பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை மழை வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு..!
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வீட்டின் மேற்கூரையை பிரித்து அந்த பகுதியினர் மீட்டனர். அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. பின்னர் மீட்பு போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது அங்குள்ள மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





