--- --:--:-- --

அதிமுக பொதுக்குழு கூட்ட நெரிசலால் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் புறப்பட்டது..!

1

திமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தேறியது. வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதால் அதனையொட்டி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

 

இதனால் பல்வேறு சாலைகளில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் நேரம் செல்லச் செல்ல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வானகரம் மதுரவாயில் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அமைந்தகரை பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலின் போது போக்குவரத்தை சீர் செய்ததால் போக்குவரத்து நெரிசலால் திணறியது.

 

Right Menu Icon