பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீயால் பயங்கர வெடிவிபத்து..!
கடலூர் அருகே எம் புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. 13 பேர் பலியாகி இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோனில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் வருகை புரிந்துள்ளனர்.






