--- --:--:-- --

ஆடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு..!

2

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தார். சடையப்பன் கிராமத்தை சேர்ந்த விவசாயி வயல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

 

அப்போது திடீரென இடி இடித்து மின்னல் தாக்கியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon