சர்க்கரை நோயால் அவதியுறும் 6 வயது குழந்தை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சர்க்கரை நோயால் அவதியுறும் ஆறு வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என பெற்றோர் முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூலித்தொழிலாளி அசோக், கமலி தம்பதியினர் கடந்த ஆண்டு படிப்புக்காக சென்னை வந்தனர். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களது ஐந்து வயது பெண் குழந்தை நட்சத்தி அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது சிறுமியை பரிசோதித்ராவிற்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் தனது குழந்தைக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என பெற்றோர் தமிழக முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.






