--- --:--:-- --

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்..!

11

ண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ரயில்வே ஊழியர் கவனித்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.

 

அப்போது அந்த நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர் பெருமாள் ரயில்வே தண்டவாளத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருப்பதை கவனித்தார். சரியான நேரத்தில் கண்ட ரயில்வே ஊழியர் எச்சரிக்கையாக சிவப்புக் கொடியை காட்டி ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon