--- --:--:-- --

வானில் 1 மணிநேரம் வட்டமிட்ட 8 ஹெலிகாப்டர்களால் பரபரப்பு..!

5

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான அகமதுவை குறி வைத்து பிடிக்க 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வட்டமிட்டன.

 

வடமேற்கு சிரியாவின் ஒரு தனி வீட்டில் தீவிரவாதி இருப்பதை அறிந்த அவர்கள் மளமளவென வானில் ஒன்றரை மணி நேரம் எட்டு ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon