--- --:--:-- --

விஜயகாந்த் எப்படி இருக்கிறார் எனக்கூறும் பிரேமலதா..!

10

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது .

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பிரேமலதா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon