--- --:--:-- --

கால்கள் நடுங்கியபடி நின்ற ரஷ்ய அதிபர் புதின்..!

9

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறியப்படும் ரஷ்ய அதிபர் புதினின் சமீபத்திய வீடியோ வைரலாகியுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதினின் வீடியோ சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாக உள்ளது.

 

திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புதின் கால்கள் நடுங்கியபடி நிற்க முடியாமல் சிரமப்பட்ட வீடியோ பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon