ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது அறிவிப்பு வெளியாகியுள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு 25 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





