--- --:--:-- --

காலில் போட்டு மனிதரை நசுக்கிய யானை..!

4

கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் தடுக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon