--- --:--:-- --

தமிழில் ஆர்டர் கொடுத்தால் இலவச உணவு..!

4

அமெரிக்காவை சேர்ந்த ஜியோமா என்பவர் நியூயார்க்கில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ஆர்டர் கொடுத்ததால் நெகிழ்ந்து போன உரிமையாளர் அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இது குறித்து பேசிய ஜியோமா உலகின் மிகப் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என அறிந்த பொழுது அந்த மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்தது என்று கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon