மாதவிடாயால் தோல்வியைத் தழுவிய வீராங்கனை..!
டென்னிஸ் ஆட்டத்தின் போது ஏற்பட்ட மாதவிடாய் வலியால் சீன வீராங்கனை பெங்சௌ டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் வெளியேறினார். மாதவிடாய் காலங்கள் மிகவும் கடினமானது எனவும் பொதுவாக முதல் நாளன்று நான் வலியோடு விளையாடிய போது நான் ஆணாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஆணாக இருந்திருந்தால் இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





