--- --:--:-- --

பிரதமர் மேடையில் இருக்கும் போது ஸ்டாலின் செய்தது தவறல்ல..!

7

பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை குறித்து பேசியது தவறு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொது மேடையில் தமிழ்நாட்டு சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுவது தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon