நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல்..!
நடுவானில் பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளிப்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மும்பை விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளிப்புற கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
நடுவானில் பறந்த விமானத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில் மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





