--- --:--:-- --

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு தீவிர சிகிச்சை..!

3

கைச்சுவை நடிகர் போண்டா மணி இதய நோய் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நகைச்சுவை நடிகர் போண்டாமணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் நலம் பெற்று வீடு திரும்பும் படி அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon