--- --:--:-- --

திடீரென ஓடிய நாய்… பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞர்..!

7

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் இவர் நாய் ஒன்றை கொண்டு சென்று விடுவதற்காக தனது நண்பர்கள் உடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

 

அப்பொழுது நாய் திடீரென கீழே விழுந்து சாலையின் குறுக்கே ஓட அதனை பிடிக்க விக்னேஷ் வாகனத்திலிருந்து கீழே இறங்கி உள்ளார். அப்போது கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon