ஐசியூவில் இருந்து 100 நாட்கள் கழித்து வீடு திரும்பிய பிரியங்கா சோப்ராவின் மகள்..!
நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அன்னையர் தினத்தை ஒட்டி இந்த படத்தை பகிர்ந்துள்ளார். 100 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தை வீடு திரும்பி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா சோப்ரா எங்களது வாழ்வில் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.





