--- --:--:-- --

வேகமாக ஆட்டோவில் வந்து மோதிய இளைஞர்..!

5

சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் முன்னே சென்ற ஆட்டோ மீது மோதிய விபத்து குறித்து பரபரப்பான காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

ஒரகடம் அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி வந்த இளைஞர் முன்னே சென்ற ஆட்டோவை முந்த முயற்சித்த பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் தூக்கி வீசப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon