டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்..!
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






