9 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருடிய திருடன்..!
ஒரகடம் அருகே வீட்டில் புகுந்து 9 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாரணாசி பகுதியை சேர்ந்த டேவிட் இவரது வீட்டில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாடகை வீட்டிலிருந்து தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
வழக்கம்போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் சிம்கார்டு இடத்தை தேடி செல்கின்றனர். உடனடியாக ஏடிஎம் கார்டை முடக்க கூறியுள்ளார்.
வங்கி கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் அதிலிருந்து ஏற்கனவே 7000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.





