--- --:--:-- --

பிரதமரை புகழ்ந்த இளையராஜா..!

3

ண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியை இளையராஜா கூறியது அவரின் அடி மனதில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தின் முன்னுரையில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

 

மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்தின் முன்னுரையை இளையராஜா புகழ்ந்து எழுதியுள்ளார். மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தின் முன்னுரையை எழுதி இளையராஜா இதனை குறிப்பிட்டார். இதனை இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

 

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா, பார் உலகை ஆழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வுகள் குறித்து கூறியுள்ளதை சிலர் விமர்சிப்பது சரியா என கேள்வி எழுப்பினார்.

 

Right Menu Icon