--- --:--:-- --

நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மாதவனின் மகன்..!

2

டென்னிஸ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சாஜித் தங்கமும், வேதாந்த் மாதவன் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். டென்மார்க் தலைநகரில் 2022 நீச்சல் போட்டி நடைபெற்றது.

 

சர்வதேச போட்டியில் முதன் முறையாக பங்கேற்ற ஷாஜத் ஆடவர் 200 மீட்டர் பட்டர்ப்ளை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

 

ஆடவர் 1,500 மீட்டர் பிரி ஸ்டல் பிரிவில் 16 வயதேயான இந்தியாவின் வேதாந்த் மாதவன் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் மாதவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon