--- --:--:-- --

மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழப்பு..!

8

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. கெட்டுர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் .இவர் சுமார் 15 ஆடு வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

 

அப்போது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு வந்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் செய்வதறியாது தவிப்பவருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி கூறியுள்ளார்.

 

Right Menu Icon