--- --:--:-- --

பெற்ற மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை..!

2

பெங்களூரில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்ட மறுத்த மகனை அவரது தந்தையே எரித்து கொன்றதாக கூறும் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றரை கோடி ரூபாய் பணத்திற்கு கணக்கு காட்ட மறுத்த மகனை கொளுத்திய தந்தையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon