இலங்கையில் ஊரடங்கு அமல்..!
தொடரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் மாளிகை முன் பொதுமக்கள் திரண்டனர். மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





